உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு வெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது பொன் இருப்புகள், சிறப்பு வரைபு உரிமைகள், அனைத்துலக நாணய நிதிய இருப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

பட்டியல்

[தொகு]
தரம் நாடு வெளிநாட்டுச் செலாவணி இருப்புகள்
(மில்லியன் - US$)
தரவுத் திகதி
1  சீனா[1] 3,634,184 Aug 2015[1]
2  சப்பான் 1,244,150 Aug 2015[2]
3  சவூதி அரேபியா 672,106 Jun 2015[3]
4  சுவிட்சர்லாந்து 600,180 Jun 2015[4]
5  சீனக்குடியரசு (தாய்வான்) 426,398 Jun 2015[5]
6  தென் கொரியா 374,749 Jun 2015[6][7]
7  உருசியா 370,200 Oct 2, 2015[8][9][10]
8  பிரேசில் 368,159 Aug 2015[11]
9  இந்தியா 349,979 Sep 25, 2015[12][13]
-  ஆங்காங் 334,437 Aug 2015[14]
10  சிங்கப்பூர் 250,410 Aug 2015[15]
11  மெக்சிக்கோ 193,336 Jul 2015[16][17]
12  செருமனி 188,310 Jun 2015[18]
13  அல்ஜீரியா 159,900 Mar 2015[19]
14  தாய்லாந்து 156,944 Jul 2015[20]
15  ஐக்கிய இராச்சியம் 153,894 Jun 2015[21]
16  பிரான்சு 141,692 Jun 2015[22]
17  இத்தாலி 139,829 Jun 2015[23]
18  ஐக்கிய அமெரிக்கா 120,820 Jun 2015[24]
19  துருக்கி 119,608 Jun 2015[25]
20  ஈரான்[2] 110,000 Dec 2014[26]
21  இந்தோனேசியா 107,553 Jul 2015[27][28]
22  லிபியா 105,000 Dec 2014[26]
23  போலந்து 104,061 Jun 2015[29]
24  மலேசியா 96,654 Jul 2015[30][31]
25  டென்மார்க் 96,495 Jun 2015[32]
26  இசுரேல் 88,339 Jun 2015[33]
27  பிலிப்பீன்சு 80,332 Jul 2015[34][35]
28  கனடா 76,395 Jun 2015[36]
29  ஐக்கிய அரபு அமீரகம் 74,700 Dec 2014[26]
30  ஈராக் 74,000 Dec 2014[26]
31  நோர்வே 65,437 Jun 2015[37][38]
32  சுவீடன் 60,100 Jun 2015[39]
33  பெரு 59,202 Jul 2015[40]
34  செக் குடியரசு 61,761 Aug 2015[41]
35  எசுப்பானியா 55,018 Jun 2015[42]
36  ஆத்திரேலியா 51,672 Jun 2015[43]
37  லெபனான் 49,430 Dec 2014[26]
38  தென்னாப்பிரிக்கா 46,829 Jun 2015[44]
39  கொலம்பியா 46,478 Jun 2015[45]
40  கத்தார் 41,987 Jun 2015[46]
41  நெதர்லாந்து 40,453 Jun 2015[47]
42  அங்கேரி 38,894 Jun 2015[48]
43  குவைத் 38,500 Dec 2014[26]
44  சிலி 38,179 Jun 2015[49]
45  உருமேனியா 37,620 Jun 2015[50]
46  வியட்நாம் 35,700 Dec 2014[26]
47  அர்கெந்தீனா 33,851 Jun 2015[51]
48  அங்கோலா 33,590 Dec 2014[26]
49  கசக்கஸ்தான் 28,842 Jun 2015[52]
50  நைஜீரியா 28,335 Jun 2015[53]
51  துருக்மெனிஸ்தான் 27,040 Dec 2014[26]
52  வங்காளதேசம் 26,175 Aug 2015[54]
53  பெல்ஜியம் 24,927 Jun 2015[55]
54  ஆஸ்திரியா 24,211 Jun 2015[56]
55  பல்கேரியா 21,510 Jun 2015[57]
56  மொரோக்கோ 20,970 Dec 2014[26]
57  வெனிசுவேலா 20,200 Dec 2014[26]
58  போர்த்துகல் 19,312 Jun 2015[58]
59  உருகுவை 18,324 Jun 2015[59]
60  நியூசிலாந்து 18,063 Jun 2015[60]
-  மக்காவு 18,041 Jun 2015[61]
61  உஸ்பெகிஸ்தான் 18,000 Dec 2014[26]
62  ஓமான் 17,850 Dec 2014[26]
63  அசர்பைஜான் 17,710 Dec 2014[26]
64  குரோவாசியா 16,450 Jul 2015[62]
65  யோர்தான் 16,393 Jun 2015[63]
66  பாக்கித்தான் 15,692 மே 2015[64]
67  பொலிவியா 15,380 Dec 2014[26]
68  எகிப்து 15,130 Dec 2014[26]
69  செர்பியா 13,700 Dec 2014[26]
70  டிரினிடாட் மற்றும் டொபாகோ 11,317 Dec 2014[65]
71  பின்லாந்து 10,577 Jun 2015[66]
72  கியூபா 10,400 Dec 2014[26]
73  உக்ரைன் 10,264 Jun 2015[67]
74  கென்யா 9,259 Dec 2014[26]
75  போட்சுவானா 8,885 Dec 2014[26]
76  மியான்மர் 8,727 Dec 2014[26]
77  இலங்கை 8,314 Dec 2014[26]
78  கோஸ்ட்டா ரிக்கா 8,271 Jun 2015[68]
79  குவாத்தமாலா 7,580 Jul 2015[69]
80  பரகுவை 7,241 Dec 2014[26]
81  தூனிசியா 7,198 Dec 2014[26]
82  எக்குவடோர் 6,811 Dec 2014[26]
83  ஆப்கானித்தான் 6,442 Dec 2013[26]
84  பகுரைன் 6,011 Dec 2014[26]
85  கம்போடியா 5,801 Dec 2014[26]
86  கிரேக்க நாடு 5,723 Jun 2015[70]
87  கானா 5,482 Dec 2014[26]
88  நேபாளம் 5,439 Dec 2013[26]
89  காங்கோ 5,200 Dec 2014[26]
90  தன்சானியா 4,758 Dec 2014[26]
91  ஐவரி கோஸ்ட் 4,752 Dec 2014[26]
92  பொசுனியா எர்செகோவினா 4,750 Dec 2014[26]
93  யேமன் 4,688 Dec 2014[26]
94  பெலருஸ் 4,679 Jul 2015[71]
95  ஐசுலாந்து 4,616 Jul 2015[72]
96  டொமினிக்கன் குடியரசு 4,503 Dec 2014[26]
97  மொரிசியசு 3,919 Dec 2014[73]
98  எதியோப்பியா 3,785 Dec 2014[26]
99  ஒண்டுராசு 3,734 Jul 2015[74]
100  உகாண்டா 3,711 Dec 2014[26]
101  பப்புவா நியூ கினி 3,647 Dec 2014[26]
102  கமரூன் 3,503 Dec 2014[26]
103  லாத்வியா 3,364 Jun 2015[75]
104  மொசாம்பிக் 3,334 Dec 2014[26]
105  பனாமா 3,048 Dec 2014[26]
106  சாம்பியா 3,000 Dec 2014[26]
107  மாக்கடோனியக் குடியரசு 2,869 Dec 2014[26]
108  அல்பேனியா 2,825 Dec 2014[26]
109  எக்குவடோரியல் கினி 2,763 Dec 2014[26]
110  சியார்சியா 2,699 Dec 2014[76]
111  எல் சல்வடோர 2,693 Dec 2014[77]
112  சிலவாக்கியா 2,634 Dec 2014[78]
113  காபொன் 2,397 Dec 2014[26]
114  லித்துவேனியா 2,356 Jun 2015[79]
115  நிக்கராகுவா 2,346 Jun 2015[80]
116  மல்தோவா 2,157 Dec 2014[81]
117  ஜமேக்கா 2,100 Dec 2014[26]
118  செனிகல் 1,950 Dec 2014[26]
119  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,872 Dec 2014[26]
120  கிர்கிசுத்தான் 1,855 Dec 2014[82]
121  அயர்லாந்து 1,792 Dec 2014[83]
122  சிரியா 1,725 Dec 2014[26]
123  நமீபியா 1,651 Dec 2014[26]
124  மங்கோலியா 1,650 Dec 2014[84]
125  ஆர்மீனியா 1,489 Dec 2014[85]
126  சாட் 1,389 Dec 2014[26]
127  எயிட்டி 1,355 Dec 2014[26]
128  ருவாண்டா 1,128 Dec 2014[26]
129  லெசோத்தோ 1,101 Dec 2014[26]
130  சுலோவீனியா 1,017 Dec 2014[86]
131  சுரிநாம் 1,008 Dec 2013[26]
132  மடகாசுகர் 1,005 Dec 2014[26]
133  பிஜி 981 Dec 2014[26]
134  சைப்பிரசு 859 Jun 2015[87]
135  லாவோஸ் 846 Dec 2013[26]
136  பஹமாஸ் 830 Dec 2013[26]
138  பெனின் 801 Dec 2013[26]
139  சுவாசிலாந்து 801 Dec 2013[26]
137  லக்சம்பர்க் 797 Jun 2015[88]
140  கயானா 779 Dec 2014[26]
141  பார்படோசு 668 Dec 2014[26]
142  தஜிகிஸ்தான் 652 Dec 2014[26]
143  மால்ட்டா 619 Dec 2014[89]
144  டோகோ 531 Dec 2013[26]
145  புர்க்கினா பாசோ 494 Dec 2014[26]
146  எசுத்தோனியா 437 Dec 2014[90]
147  சிம்பாப்வே 437 Dec 2013[26]
148  கேப் வர்டி 426 Dec 2013[26]
149  மொண்டெனேகுரோ 400 Dec 2013[26]
150  மலாவி 364 Dec 2013[26]
151  சீசெல்சு 362 Dec 2013[26]
152  மாலைத்தீவுகள் 356 Dec 2013[26]
153  புருண்டி 314 Dec 2013[26]
154  சான் மரீனோ 309 Dec 2013[26]
155  பெலீசு 273 Dec 2013[26]
156  கம்பியா 251 Dec 2013[26]
157  சூடான் 202 Dec 2013[26]
158  எரித்திரியா 193 Dec 2013[26]
159  கினியா 183 Dec 2013[26]
160  வனுவாட்டு 174 Dec 2013[26]
161  சமோவா 169 Dec 2013[26]
162  தொங்கா 147 Dec 2013[26]
163  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 115 Dec 2013[26]
164  டொமினிக்கா 90 Dec 2013[26]
165  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 75 Dec 2013[26]
166  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 47 Dec 2013[26]
167  மொன்செராட் 32 Dec 2013[26]


குறிப்புகள்

[தொகு]
  1. ^ Hong Kong and Macau report separate figures.
  2. ^ The Iranian government does not report the foreign exchange reserves as a matter of policy and all figures are estimates calculated by international or foreign institutes, which are occasionally endorsed by Iranian officials without disclosing the exact numbers.

இதனையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. IMF – Japan
  3. "Table(9): RESERVE ASSETS (on page 18 of the pdf file; US$1 = 3.75 Saudi riyal)" (PDF). Saudi Arabian Monetary Agency. Archived from the original (PDF) on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  4. IMF – Switzerland
  5. "Central Bank of the Republic of China (Taiwan) — Foreign Exchange Reserves (including gold)" (PDF). Archived from the original (PDF) on 2016-10-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  6. IMF – Korea, Republic of
  7. "Bank of Korea – Official Foreign Reserves". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  8. IMF – Russia
  9. International Reserves of the Russian Federation, Monthly values | Bank of Russia
  10. International Reserves of the Russian Federation, Weekly values | Bank of Russia
  11. IMF – Brazil
  12. IMF – India
  13. Reserve Bank of India
  14. "Hong Kong Monetary Authority – Press Release". Archived from the original on 2017-10-24. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  15. Monetary Authority of Singapore ─ International Reserves and Foreign Currency Liquidity
  16. IMF – Mexico
  17. Banco de Mexico – Information structure details
  18. IMF – Germany
  19. "Algeria's central bank says foreign reserves fall $19 bln in first qtr | Reuters". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  20. Bank of Thailand – International Reserves and Foreign Currency Liquidity
  21. IMF – United Kingdom
  22. IMF – France
  23. IMF – Italy
  24. IMF – United States
  25. IMF – Turkey
  26. 26.00 26.01 26.02 26.03 26.04 26.05 26.06 26.07 26.08 26.09 26.10 26.11 26.12 26.13 26.14 26.15 26.16 26.17 26.18 26.19 26.20 26.21 26.22 26.23 26.24 26.25 26.26 26.27 26.28 26.29 26.30 26.31 26.32 26.33 26.34 26.35 26.36 26.37 26.38 26.39 26.40 26.41 26.42 26.43 26.44 26.45 26.46 26.47 26.48 26.49 26.50 26.51 26.52 26.53 26.54 26.55 26.56 26.57 26.58 26.59 26.60 26.61 26.62 26.63 26.64 26.65 26.66 26.67 26.68 26.69 26.70 26.71 26.72 26.73 26.74 26.75 26.76 26.77 26.78 26.79 26.80 26.81 26.82 26.83 26.84 26.85 26.86 26.87 26.88 "The World Factbook: Reserves of foreign exchange and gold". நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 2007-06-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  27. IMF – Indonesia
  28. "Economic and Financial Data for Indonesia – INTERNATIONAL RESERVES AND FOREIGN CURRENCY LIQUIDITY". Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  29. IMF – Poland
  30. IMF – Malaysia
  31. "Bank Negara Malaysia – International Reserves and Foreign Currency Liquidity". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  32. IMF – Denmark
  33. IMF – Israel
  34. IMF – Philippines
  35. "Bangko Sentral ng Pilipinas – INTERNATIONAL RESERVES AND FOREIGN CURRENCY LIQUIDITY". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  36. IMF – Canada
  37. IMF – Norway
  38. International reserves and foreign currency liquidity – monthly, preliminary figures – Tables – SSB (Statistics Norway)
  39. IMF – Sweden
  40. IMF- Peru
  41. IMF – Czech Republic
  42. IMF – Spain
  43. IMF – Australia
  44. IMF – South Africa
  45. IMF – Colombia
  46. "Qatar Central Bank – Monthly Monetary Bulletin (in Table 11, "QCB's International Reserves", of the Excel file; US$1 = 3.64 Qatari riyal)". Qatar Central Bank.
  47. IMF – Netherlands
  48. IMF – Hungary
  49. IMF – Chile
  50. IMF – Romania
  51. IMF – Argentina
  52. IMF – Kazakhstan
  53. Central Bank of Nigeria – Statistics Database
  54. Bangladesh Bank – Central Bank of Bangladesh
  55. IMF – Belgium
  56. IMF – Austria
  57. IMF – Bulgaria
  58. IMF – Portugal
  59. IMF – Uruguay
  60. IMF – New Zealand
  61. MONETARY AUTHORITY OF MACAO
  62. IMF – Croatia
  63. IMF – Jordan
  64. State Bank of Pakistan – The Central Bank: New template for the reserve assets
  65. "Foreign Reserves Monthly | Central Bank of Trinidad and Tobago". Archived from the original on 2017-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  66. IMF – Finland
  67. IMF – Ukraine
  68. IMF – Costa Rica
  69. IMF – Guatemala
  70. IMF – Greece
  71. IMF – Belarus
  72. IMF – Iceland
  73. IMF – Mauritius
  74. IMF – Honduras
  75. IMF – Latvia
  76. IMF – Georgia
  77. IMF – El Salvador
  78. IMF – Slovak Republic
  79. IMF – Lithuania
  80. IMF – Nicaragua
  81. IMF – Moldova
  82. IMF – Kyrgyz Republic
  83. IMF – Ireland
  84. "Bank of Mongolia statistics"
  85. IMF – Armenia, Republic of
  86. IMF – Slovenia
  87. IMF – Cyprus
  88. IMF – Luxembourg
  89. IMF – Malta
  90. IMF – Estonia

வெளி இணைப்புகள்

[தொகு]